WE SHOULD NOT CONSUME TEA COFFEE AND OTHER INTOXICANTS.

புகைப்பிடித்தல் மது அருந்துதல் மற்றும் பல போதைப் பொருள்களை பயன்படுத்துபவர்களுக்கு தூக்கம் ஒழுங்காக வராது. இந்த போதைப் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்தாமல் உங்களுக்கு நிம்மதியான தூக்கம் கிடைக்காது. உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்காது. இந்த போதைப் பொருள்கள் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் என்பதை நமக்கு ஏற்கனவே நன்றாக தெரிந்திருக்கும் என்பதால் அதைப்பற்றி இங்கு அதிகமாக கூற விரும்பவில்லை. டீ மற்றும் காபி குடித்தாலும் தூக்கம் கெட்டுப்போகும் என்பதைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம். நமக்கு தூக்கம் கெட்டுப்போகும் என்பதைப்பற்றி நாம் பார்க்கப்போகிறோம். நமக்கு தூக்கம் வரவேண்டும் என்றால் மூளைப்பகுதியில் செரடோனின் மற்றும் டோப்பாமின் என்ற சுரப்பிகள் சுரக்கவேண்டும். இந்த சுரப்பிகள் சுரந்தால் மட்டுமே நமக்கு தூக்கம் வரும். டீ என்ற தேயிலையில் டேனின் என்ற நச்சுப் பொருளும், காபி என்ற பொருளில் காஃபின் என்ற நச்சுப்பொருளும் உள்ளது. இந்த இரண்டும் நம் உடலுக்குள்ளே செல்லும்பொழுது நேரடியாக மூளைப்பகுதிக்குச் சென்றுச் தூக்கத்திற்கான சுரப்பிகளைக் கட்டுப்படுத்துகிறது. ஏற்கனவேத் தூக்கத்திற்காக சுரந்த அந்தத் திரவங்களை மூத்திரம் வழியாக வெளியே அனுப்புகிறது. இப்படி டீ, காபி குடித்துத் தூக்கத்தைத் தள்ளிப்போடுவதால் நமது உடல் ஆரோக்கியம் கெடுகிறது. சுமாராக ஒரு … Continue reading WE SHOULD NOT CONSUME TEA COFFEE AND OTHER INTOXICANTS.